Friday, January 29, 2021
Fourth December
Friday, January 22, 2021
முதற் காதல்
அது ஒரு கிராமம்
Thursday, January 14, 2021
போகி பண்டிகை
பழையன கழித்திட
குப்பைகளை கிளறிய போழ்து
கிழிந்தும் கிழியாமலும் கிடந்த
ஒரு மஞ்சள் தாளில் இருந்தது.
இறுதியாண்டில் (1982)
பிரிவு உபசார விழாவுக்கு
"வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்":
என்ற பாட்டின்
மெட்டுக்கு எழுதியது
நண்பன் வெங்கட் பாடினான்.
..............................
வாங்க நினைத்தால் வாங்கலாம்
துணியா இல்லை கடையிலே
ஆலை நூலும் சேலை ஆகும்
காசு இருந்தால் வாங்கலாம்.
வாங்க நினைத்தால் வாங்கலாம்
துணியா இல்லை கடையிலே
ஆலை நூலும் சேலை ஆகும்
காசு இருந்தால் வாங்கலாம்.
நூற்கத் தெரிந்தால் நுட்பம் புரியும்
நூற்பு முடிந்தால் நெய்தல் தொடரும்
நெய்தல் தொடர்ந்தால் துணிகள் தெரியும்
துணியை வெளுத்தால் வெண்மை கிடைக்கும்
வெண்மை கிடைத்தால் கடையில் சேரும்
கடையில் சேர்ந்தால் வாங்கலாம்
வாங்க நினைத்தால் வாங்கலாம்
துணியா இல்லை கடையிலே
ஆலை நூலும் சேலை ஆகும்
காசு இருந்தால் வாங்கலாம்.
கண்ணில் தெரியும் வண்ணத் துணிகள்
கடைக்குப் போனால் வாங்கலாம்
பருத்தி இழையின் மென்மை தெரியும்
பார்த்து பார்த்து வாங்கலாம்
நிறங்கள் பலவும் கண்ணை மயக்கும்
நம்மை மறந்து வாங்கலாம்
வாங்கச் சொன்னால் வாங்குவேன்
துணியா இல்லை கடையிலே
பருத்தி நூலில் நெய்த சேலை
பாத்து பாத்து வாங்குவேன்
பட்டு நூலின் மென்மை சாட்சி
பருத்தி துணியின் நிறங்கள் சாட்சி
துள்ளி ஓடும் Shuttle சாட்சி
துவண்டு நிற்கும் தறிகள் சாட்சி
ஐந்து வருடம் சேர்ந்து படித்து
ஒருவராக இருந்து மகிழ்ந்தோம்
வாங்க நினைப்போம் வாங்குவோம்
துணியா இல்லை கடையில்
பருத்தி துணியின் மேன்மை போலே
பருவம் தோறும் உடுத்தி மகிழ்வோம்
வாங்க நினைப்போம் வாங்குவோம்
துணியா இல்லை கடையில்
பருத்தி துணியின் மேன்மை போலே
பருவம் தோறும் உடுத்தி மகிழ்வோம்
Monday, January 4, 2021
Endless Love (Since 1977)
PSG, thy name,
The cherishing pride,
Of the parents.
You
were,
One
of the eight then,
Now,
there are 500 plus,
But, no one to match thy.
We came to you,
Like a baby in the cradle,
You sang the lullabies,
To awaken us.
You embraced us,
And taught the art,
To enlighten the soul,
And to remove the
confusions.
You taught us,
All that matters,
To make us to stand tall,
Amongst the learned.
You too are like a mom,
Did all that a mother
does,
Stood like a ladder,
To lift us to the sky.
If its deity, then
You are the one,
Chiseled us to be a
statue,
Like a skilled sculptor.
All those came to you,
Won and gone – Still,
There are thousands,
In the queue to come.
Despite many new
Colleges came in,
No equal to thy,
You stand tall.
They say,
You are seventy – Still,
The youth and resilience,
Stand with thy.
I am now sixty plus,
Still, the love to you,
Remains to the heart,
Time has gone far,
Still the love bubbles,
If you can show some
mercy,
I will pen many poems.
I know,
There is no chance,
That is not nature too,
Still, the longing
remains.
The option to me is
To take another birth,
And come to you,
To rest on your lap.
Praying for your grace,
Will stand on one leg,
If you refuse,
My world will be gloomy.
I have one more appeal,
And seek your grace,
To have the same friends,